“ துவாதசாந்தம் “
“ துவாதசாந்தம் “ உண்மை சம்பவம் – சென்னை 2021 சென்ற வாரம் , ஒரு மன வளக்கலை அன்பர் திருவடி பயிற்சி பெற்றார் அவர் கேட்ட சந்தேகம் தான் இந்த பதிவு நான் : துவாதசாந்த பெரு வெளியில் ஆன்மா இருக்கு அது 12 வது நிலை – அறிவு நிலையில் அதன் வெளிப்பாடு மதுரை ஆகும் உடலில் – நெற்றி நடு அவர் : மன்றத்தில் தலைக்கு மேல் 12 “ அங்குலத்தில் வெளியில்…...