“அகத்தியர் – உண்மை விளக்கம்”
“அகத்தியர் – உண்மை விளக்கம்” சுப்பிரமணியர் ஞானம் சொல்லென்று மயில்வீரன் கேட்க வந்த “ சோதி மயமான அகத்தியர் “ தாம் சொல்வார் சல்லென்று வந்தபொலா அசுரர் தம்மைச் சண்முகமாய் நின்ற வடிவேலும் கொண்ட செல்லென்று சங்காரம் செய்தாய் அந்தத் திருவுருவாய் நின்ற காரணத்தைக் காட்டி உள்ளென்ற ஆகார தூல சூட்சம் உண்மை என்ற காரணம் உரை செய்வாயே ( 13 ) பொருள் : உலகம் நினைத்துக்கொண்டிருப்பது போன்று அகத்தியர் என்பவர் குறு முனி…...