அகத்தியர் ஞானம்
அகத்தியர் ஞானம் சித்தென்னசிற்றின்பம் பேரின்பமென்ன செல்காலம்நிகழ்காலம் வரும்காலமென்ன சித்தென்னசித்தினுட லானந்தமென்ன சடமென்னபொருளென்ன வுயிர்தானென்ன வித்தென்னமரமென்ன வேர்தானென்ன வெள்ளியென்ன தங்கமென்னலோகமென்ன பத்தென்னயெட்டென்னயிரண்டுமென்ன பரமரகசியமான விந்தைகேட்டே பொருள்: பிரம்ம ஞானம் அடைந்தக்கால் , சித்து – எல்லா வகை சித்து பற்றிய அறிவு சிற்றின்பம் , பேரின்பம் பற்றிய அறிவு தெளிவு சச்சிதானந்தம் – சத்து சித்து ஆனந்தம் அறியலாம் உயிரற்றது – உயிர் – விதை அதன் விரிவு அறியலாம் ரசவாதம் வித்தை அறிந்து இயற்றலாம் – அதன்…...