களவு
களவு என் பதிவுகளை களவாடி – தன் பேர் போட்டு வேறு குழுவில் பதிவிடுகிறார் இது ஒரு ரகம் மற்றொரு ரகம் : 1 நான் கற்றுத்தரும் வித்தையை களவாட பார்க்கிறார் 2019 ஆண்டு ஒருவர் நான் கற்றுத்தரும் பயிற்சியின் விவரம் தனக்கு அனுப்பி வைத்தால் , அதை படித்துவிட்டு , எப்படி இருக்கு என பார்த்து பிறகு கற்றுக்கொள்கிறேன் என்றார் அவர் எண்ணம் எனக்கு புரிந்துவிட்டது 2 இப்போது , என்னிடம் கற்றவரிடம் விசாரித்து ,…...