“ ஆடுதுறை – சுழிமுனை பெருமை “ – அகத்தியர் – துறையறி விளக்கம்
“ ஆடுதுறை – சுழிமுனை பெருமை “ – அகத்தியர் – துறையறி விளக்கம் பெட்டியிலே அடைத்து வைத்த பாம்பு தன்னை பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் இரு புறமும் ஆடிவர எதிரேயேறுங் கட்டிற்குள் நில்லாது சிரசிலேறுங் “கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி” சுட்டியின்கீழ் திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனுஞ் சந்திரனும் தோற்றமாமே பொருள் : பாம்பு – எனில் இங்கு குறிக்கப்பெறுவது குண்டலினி அல்ல அது “ வாசி “ அந்த…...