“ பிரமச்சரியமும் – சன்மார்க்கமும் “
“ பிரமச்சரியமும் – சன்மார்க்கமும் “ பிரமச்சரியம் : உலகம் அளிக்கும் விளக்கம் : திருமணம் செய்யாமல் இருப்பவர் பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளாதவர் ஆஹா ஆஹா நல்ல சிரிப்பு வேடிக்கை அப்போ அதுக்கு தவ வாழ்வுக்கு தொடர்பிலையா ?? சன்மார்க்கம் : அன்பர் அளிக்கும் விளக்கம் : ஜீவகாருண்ணியம் தயவு அன்னதானம் இந்திரிய /கரண ஒழுக்கம் தவம் – உஹீம் கிடையவே கிடையாது பிரமம் ஆகிய ஆன்மா அடைய செயும் முயற்சி மாதிரி தான் பிரமச்சரியமும் …...