Salmon fish – சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – 3
Salmon fish – சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – 3 இந்த வகை மீன் மலை உச்சியில் நன்னீரில் பிறக்குது பின் , அது நீரின் வெள்ளோட்டத்தின் படி நீந்தி , கடலில் கலந்து , வாழ்கிறது உப்பு நீரில் வாழ கற்றுக்கொள்ளுது சுமார் 4/5 ஆண்டுகள் கடலில் வாழ்ந்த பின் , தான் எங்கு பிறந்தோமோ ?? எந்த நீர் நிலையில் பிறந்தோமோ ?? அந்த இடத்துக்கு எதிர் நீச்சல் அடித்து , மீண்டும்…...