“ அமுத கானம் / கீதம் “
“ அமுத கானம் / கீதம் “ இது வானொலியில் – டிவியில் வரும் நிகழ்ச்சி அல்ல எது கேட்டால் ?? நம் உயிர்க்கு புத்துணர்ச்சி கிட்டுமோ ?? நம் உயிர்க்கு உடலுக்கும் நலம் விளைவிக்குமோ நமக்கு ஆரோக்கியம் மேம்படுத்துமோ ?? உடலை கற்பம் செயுமோ ?? அதுவே அமுத கானம் அது புற சங்கீதம் அல்ல மெல்லிசையும் அல்ல அது அக நாதம் – சு உச்சி நாதம் ஆம் அது கேட்டால் மனம் லயித்து…...