பஞ்ச கோசம்
கோசம் என்றால் மூடுறை அல்லது மறைப்பு.ஆனந்தமய கோசத்தை, விஞ்ஞானமயகோசமும், விஞ்ஞானமயகோசத்தை மனோமயகோசமும்,மனோமய கோசத்தை பிராணமயகோசமும்,பிராணமயகோசத்தை அன்னமயகோசமும்(உண்ணும் உணவால் உண்டாகும் புறவுடம்பு) மறைக்கும். இவை ஐந்தினுள் நின்று உயிராகிய ஆத்மா செயல்படும்.கோசங்கள் ஐந்திற்குள் தத்துவங்கள் முப்பத்தியாறும் அடங்கும் வெங்கடேஷ்...