சிரிப்பு
சிரிப்பு செந்தில் : அண்ணே என் பொண்டாட்டி ரெம்ப குண்டாய் இருக்கா ?? எப்படி அண்ணே எடை கொறைக்கறது ?? அந்த கம்பெனிக்கு போய் கேட்டா ரூ 50000 /= ஒரு லட்சம் கேக்காக என்ன பண்ண ?? க மணி : டேய் நீ என்னா பண்ற உன் பொண்டாட்டிய என்ற மாட்டுத் தொழுவத்தில் வந்து ஒரு மாசத்துக்கு வேலை பாக்கச்சொல்லு காலை 4.30 மணிக்கு எல்லாம் வந்திரணும் ஆமா பால் கறக்கற்து – வீட்டுக்கு…...