திருவடி பயிற்சி
சென்ற வாரம் ஏப்ரல் கடைசி வாரத்தில் ஐவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 மூவர் – சாலை குழு – காஞ்சி அதில் இருவர் – 3ம் கட்டம் ஒருவர் – 2ம் கட்டம் அவர் அபிப்ராயம் : என் விளக்கங்கள் யாவும் சாலை ஆண்டவர் நூலில் பாடியிருப்பதாகவும் – இப்போது தான் அதன் உண்மை பொருள் விளங்குது என மிக்க மகிழ்ச்சி அடைந்தார் எனக்கு வித்தை சரியான நபர்க்கு போய் சேர்வதில் மகிழ்ச்சி 2 அமெரிக்கா…...