வித்தியாசமான அன்பர்
வித்தியாசமான அன்பர் உண்மை சம்பவம் – நேற்று 9.4.22 ஒருவர் திருப்பூரில் இருந்து எனைப்பார்க்க வந்தார் பயிற்சி கற்க வரவிலை – என்னைப்பார்த்துவிட்டு செல்ல வந்ததாகத் தெரிவித்தார் ஏன் என கேட்டேன்? நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் 1 ஸ்ரீ ராமன் – பல முறை – ஒரு முறை என்னைத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் 2 ஸ்ரீ கிருஷ்ணர் – பல முறை –…...