அருள் அனுபவம் 7
அருள் அனுபவம் 7 உண்மைச் சம்பவம் – 2022 ஏப்ரல் என் பாதம் மென்மையாக மாறி இருக்கு இது மாதிரி இருந்ததிலை எப்போதும் வறண்டு சொர சொர என எண்ணெய்ப் பசை இலாமல் இருக்கும் நான் தான் பசை தடவுவேன் எப்படி என யோசித்துக்கொண்டிருந்தேன் ஒரு வாரம் முன்பு என் மனைவியின் பாதத்துக்கு மருந்து தடவும் போது கவனித்ததில் அவளின் பாதமும் மென்மை அடைந்திருந்தது நான் முடிவுக்கு வந்தேன் தவத்தால் உடல் மாற்றம் காணுது – அருள்…...