“ அகரமுதல்வன் – யார் ?? “
“ அகரமுதல்வன் – யார் ?? “ யார் ?? அகரத்தில் விளங்கும் அகரமாகிய ஆன்மாவை முன்னிலைப்படுத்தி தம் வாழ்வை அமைத்துக்கொள்கிறாரோ ?? அவர் தான் அகரமுதல்வன் அது உரைப்பதுக்கேற்றாற் போல் தன் வாழ்வு அமைத்துக்கொள்வார் தன் காலுக்கேத்த செருப்பு மற்றெலார் உலகத்தை மனதை முன்னிலைப்படுத்துவர் “ உலக வாழ்வாகிய செருப்புக்கேத்த கால் “ இது தான் வித்தியாசம் வெங்கடேஷ்...