“ குற்றாலம் – சன்மார்க்க விளக்கம் “
“ குற்றாலம் – சன்மார்க்க விளக்கம் “ இந்த பெயர் போன அருவி தென் காசி அருகே இருக்கு பேர் விளக்கம் : குற்றாலம் : குறு + ஆலம் சிறிய துவாரமுள்ள இருள் சூழ்ந்த இடத்தில் ஒளி வெள்ளம் – அமுத வெள்ளம் தான் குற்றாலம் அது அருவியாக புறத்தில் காட்டப்பட்டுள்ளது குற்றாலம் = அமுத வெள்ளம் – உச்சியில் வெங்கடேஷ் ...