“ ஆற்காடு – இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு “
“ ஆற்காடு – இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு “ இந்த ஊர் சென்னை/ காஞ்சி அருகே இருக்கு ஆற்காடு = ஆல் + காடு விஷமாகிய இருள் மும்மலம் உள்ள காடு ஆகிய உச்சி குறிக்க வந்த ஒரு இடம் ஒரே இடத்தை எவ்வளவு உவமானம் செய்து காண்பித்துள்ளார் நம் முன்னோர் ?? தில்லை வனமும் ஆற்காடும் ஒன்று தான் வெங்கடேஷ்...