“ வள்ளலார் மறைவு – மரணமா ?? சித்தியா ?? “
“ வள்ளலார் மறைவு – மரணமா ?? சித்தியா ?? “ இந்த நூலை எழுதியவர் மறைந்த சித்த வைத்திய ரத்தினம் திரு பலராமையா அவர்கள் இதில் வள்ளலார் சித்தி சந்தேகத்திற்குரியது – அது மரணம் – சித்தி அல்ல என தன் கருத்து தெரிவித்திருக்கார் அதுக்கு தான் இந்த நீண்ட பதிவு இவர் நீதிபதி ஆக இருந்தவர் சித்த வைத்தியத்தில் தீவிர ஈடுபாடு – அதன் காரணமாக நிறைய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்…...