“ தீபாவளியும் அரசியலும் “
“ தீபாவளியும் அரசியலும் “ தீபாவளி என்றால் ஏதோ வட நாட்டு பண்டிகை பிராமணர் பண்டிகை – இதுக்கும் நம் தமிழருக்கு தொடர்பிலை என அரசியல் செய்கிறார் நம் த நாட்டு அரசியல்வாதியர் அதனால் நாம் கொண்டாடக்கூடாது என பேசுகிறார் இதன் உண்மை புரிந்து கொண்டால் நம்மை எவ்வளவு முட்டாளாக்குகிறார் என புரியும் உண்மை விளக்கம் : ஜீவன் ஆகிய இராமன் உச்சி ஆகிய அயோத்திக்கு வருவதைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் இராவணன் ஆகிய இருளை…...