தெளிவு – ஆரியமும் தமிழும்
தெளிவு – ஆரியமும் தமிழும் ஆரிய வாதமும் திராவிட வாதமும் பொய். மரபணு ஆராய்ச்சி யின் படி தென்னவர் வடவர் இருவரின் மரபணுக்களும் ஒரே மூல வம்சத்தில் இருந்துதான் உருவாகி உள்ளது என்பது நிரூபிக்க பட்டுள்ளது. பல மொழிகள் பரவிய பாரத தேசத்தில் உள்ள பல மொழி வார்தைகளை சேர்த்து, தமிழின் உச்சரிப்புகள் கூட வேறு இலகு உச்சரிப்புகளுக்காகப் புதிய எழுத்துக்கள் சேர்த்து பொது ஆண்டு 8ம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட இலக்கிய வழிபாட்டு மொழியே சமஸ்கிருதமாகும்.…...