” ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு”
ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு 1 தத்துவங்க ளறியாத தறுதலைகள் தழைதேடி யலைவார் வீணே விளக்கம் : 96/36 தத்துவம் – அதன் விரிவு தொழில் – அதை கடக்கும் முறைமை – வித்தை ஏதும் அறியா வெறுமனே வாய்ஜாலம் பேசி காலம் வீணே கடத்துபவர் – கோவில் மாடு மாதிரி வீணே சுற்றி திரிவர் 2 உத்தியுறுந் தவமில்லா உயிர்ச்சவங்கள் உரைபிதற்றி யுழல்வார் கோடி 28 விளக்கம் : தவம் – சாதனம் செய்யாதவர்…...