மன நோயாளிகள்
மன நோயாளிகள் உண்மை சம்பவம் – ஜனவரி 23 ஒருவர் அலைபேசியில் உங்க பதிவு நல்லா இருக்கு உங்களுக்கு அனுபவம் எப்படினு தெரியாது உங்க உடம்பு எப்படி ?? மேனி சிவந்து போயிருக்கா ?? முடி வெளுத்துவிடவிலையே ?? அப்படி இருந்தாத் தான் நான் வந்து கத்துக்கொள்வேன் நான் : நீங்க எதிர்ப்பாக்கற அளவுக்கு எல்லாம் இல்லை ஆனா நல்ல அனுபவத்தில் இருக்கேன் என்பது உண்மை முடி வெளுத்துவிட்டது வேறு சில உடல் மாற்றம் இருக்கு அதை…...