சாதகன் எப்படி ??
சாதகன் எப்படி ?? 1 சாதகன் தன் கண்ணை மேல் நிறுத்தும் போது சிவ தனுசில் நாணேற்றிய ராமன் ஆகிறான் 2 சாம்பவியால் கேசரி செயும் போது திரௌபதி மணம் செயும் அர்ஜீன் ஆகிறான் 3 இராவணனாகிய மனதை கொல்லும் போது ராமனாகிறான் வெங்கடேஷ்...

“ சிற்றம்பலம் பெருமை “ கடல் மீன் கரை ஒதுங்கினால் இறந்துவிடும் ஆனால் சிற்றம்பலம் எனும் கரை அடைந்தால் எல்லா உயிரும் வாழ்வாங்கு வாழும் கடலில் தத்தளிக்கும் கப்பல் படகு கரை சேர்ந்தால் பிழைக்கும் அதே மாதிரி பிறவிக்கடலில் தத்தளிக்கும் உயிர் சிற்றம்பலம் எனும் கரை அடைந்தால் மரணமிலாப்பெரு வாழ்வு அடையும் முத்தேக சித்தி அடையும் இது உறுதி சத்தியம் வெங்கடேஷ்...
“ ஐராவதம் – ஐராவதீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் “ ஐராவதம் : நம் புராணம் இது வெள்ளை யானை , தேவ லோகத்தில் இந்திரனிடத்தில் இருந்ததாக கூறுது உலகில் எங்காவது வெள்ளை நிறத்தில் ஆனை இருக்குமா ?? ஆகையால் இது தத்துவ விளக்கம் தான் உலக நோக்கில் இருக்கும் ஐம்புலங்களும் சுத்தம் ஆனக்கால் அது வெள்ளை ஆனை ஆகுது ஐராவதம் : ஐ ஆகிய கண் கொண்டு , இருளில் இருக்கும் மலத்தை வதம் செய்வதாகும்…...