திருச்செங்காடு – சன்மார்க்க விளக்கம்
திருச்செங்காடு – சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் த நாட்டில் இருக்கு பொருள் : மும்மலம் தான் காடு அது செம்மை ஆகிய நாதஸ்தானத்தில் விளங்குபடியால் , செங்காடு என்றாயிற்று அங்கு ஆன்மா விளங்குவதால் திருச்செங்காடு ஆயிற்று ஆன்மா இருப்பிடம் என்றவாறு வெங்கடேஷ்...