திருவடி தவ அனுபவங்கள்
திருவடி தவ அனுபவங்கள் பயிற்சி பெற்றோர் உரைத்தது 1 வெளி நாட்டு வாழ் தமிழ் பெண்மணி பாதம் சில்லிட்டு போதல் இது தவத்தில் உடல் பிரப ஞ்ச பேராற்றல் கிரகிப்பதாகும் France 2 மதுரை சேர்ந்த தொழிலாளி – டயர்க்கு பஞ்சர் போடுபவர் உடலில் மல்லிப்பூ , மரிக்கொழுந்து வாசம் வீசுதல் வெயில் வேலை ஆனால் தவத்தின் பயன் எப்படி வெளியாகுது வியப்பு வெங்கடேஷ் விரும்பு கருத்துத் தெரிவி பகிர்...