திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – தவம்
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – தவம் அமைச்சரு மானைக் குழாமு மரசும்பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவேயமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கியிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே. விளக்கம் : நல்ல கூர் அறிவு கொண்ட அமைச்சர் , தேர்ந்த யானைப்படை உடைய நல்ல திறமையான அரசு ராஜ்ஜியம் , பகையால் நாசமாவது போல் , எந்த ஆன்ம சாதகர் இமைப்பொழுதும் சிவத்தை மறப்பிலராய் இருக்காரோ , அவர்க்கு உண்மை அறிவும் அதன் வளர்ச்சி ஆகிய எல்லா பேறும்…...