திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – அருளினால் ஞானம் அடைதல்
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – அருளினால் ஞானம் அடைதல் கதிர்கொண்ட காந்தங் கனலின் வடிவாமதிகண்ட காந்த மணிநீர் வடிவாஞ்சதிகொண்டு தாக்கி யெரியின் வடிவாமெரிகொண்ட வீசனெ ழில்வடி வாமே. விளக்கம்: ஞானியர் தேகம் பொன் ஒளி வீசும் தேகம் – அவர் காந்தம் போன்று மற்ற ஞானம் இல்லாதவரையும் தம்பால் ஈர்த்து அவரையும் வெப்பமுடைய ஒளி உடல் ஞானி ஆக மாற்றுவர் இது அவர் குணம் எப்படி ரசமணி இரும்பை பொன்னாக்குதோ ?? அவ்வாறே ஞானியர் –…...