தெளிவு
தெளிவு சிறு பிள்ளைகள் எப்படி வேகமாக கற்கிறார் ?? எதையும் எந்த வித்தையையும் வேகமாக கற்பர் ஏனெனில் ??Memory cells in brainஅவர் நினைவறைகள் மூளையில் காலியாக இருப்பதாலும்அது விஷயங்களை வேகமாக ஏற்றுஅவை நிரம்புவதாலும்சிறு குழந்தைகள் வேகமாக கற்கிறார் நினைவறைகள் நிரம்பிவிட்டாலோபழையன கழிந்து புதியன ஏறும்அப்போது கற்பது தாமதமாகும் வெங்கடேஷ்...