“ உச்சி பெருமை “
“ உச்சி பெருமை “ பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள் திருவாய்மொழி: ———————————————————————— இருதயத்தில் இறைவன் ———————————————————————— அண்டமும் அதிபா தாளம் அகிலமோ டமரர் மற்றும் கண்டநால் யோனித் தோற்றம் கணிக்கொணா உடலோ சங்கம் தொண்டெழு மனிதன் சுத்த “துறையிரு தயத்தில் அன்றி விண்டெங்கும் வெளியா காத இறைவனை இறைஞ்சு வோமே விளக்கம் : மனிதர் இருதயமாகிய சிரசிலுள்ள உச்சியில் அல்லாது இறை வேறெங்கும் காணமுடியாது அங்கு காணுவோமே என்கிறார் வெங்கடேஷ்...