“ தர்மாத்மாவும் தர்மேந்திரனும் “
“ தர்மாத்மாவும் தர்மேந்திரனும் “ 1 தர்மம் எனில் பிரதிபலன் பாராமல் செயும் உதவி தானம் எனில் பலன் எதிர்ப்பார்த்து செய்வது ஆன்மாவின் குணம் : பிரதிபலன் பாராமல் உதவி செயும் குணம் கொண்டது அதனால் தர்மாத்மா என பேர் ஏன் எனில் ?? அது ஏற்கனவே பூரணம் அதுக்கு நம்மால் ஆக வேண்டியது ஏதுமிலை ஆகையால் நம்மிடம் ஏதும் எதிர்ப்பார்ப்பதிலை 2 தர்மேந்திரன் எனில் யார் ?? எந்த சாதகன் ?? தன்…...