திருமந்திரம் ஆறாம் தந்திரம் – அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)
திருமந்திரம் ஆறாம் தந்திரம் – அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது) இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்தவழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே 1658 விளக்கம்: உண்மையான ஆச்சாரியன் பற்றியிருப்போர் அவர் தம் பாடம் பற்றி இருப்போர் , அதை பயின்று மேல் அனுபவம் பெற முயற்சி செய்பவராவர் அவர் தேவர் கூட ஆகக் கூடும் தவறான கீழ் ஆனவருடன் கூடியவர் தான் பொய் வேடம் தரித்து…...