“ வித்தை – உலக வாழ்வும் ஞானவாழ்வும் “
“ வித்தை – உலக வாழ்வும் ஞானவாழ்வும் “ ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்கா சென்று பணி செய்து இந்தியாவில் நல்ல பணி அமர்ந்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது மாதிரி வித்தையில் – வேள்வி ஹோமம் யாகம் பூஜை செய்து அதன் மூலம் ஜீவனம் நடத்துவது மாதிரி இதுவே இளங்கலை படிப்புடன் நிறுத்தாமல் முது நிலை – முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடிப்புகள் சாதனை செய்வது மாதிரி வேதம் சாத்திரம் படித்து அதன்…...