ஆறாம் தந்திரம் – அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)
ஆறாம் தந்திரம் – அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது) பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே 1659 விளக்கம்: பொய்த்தவசியர் என்பது பொய்யான தவம் செய்பவரல்லர் தவமே செய்யாமல் – செய்வது போல் நடித்து , வேடம் அணிந்து ஊர் உலகை ஏமாற்றுபவர் அத்தகையோர் வென் நரகம் புகுவர் அவர்க்கு தவத்தால் வருகின்ற புண்ணியம் ஏதுமிலை ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான…...