“ தமிழ் வழக்கு மொழி “
“ தமிழ் வழக்கு மொழி “ “ குழந்தை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவான் “ உண்மை தான் அதாவது மனமாகிய சிறு பிள்ளை இல்லா உடலில் கிழவன் ஆகிய புராதனமான / பண்டை ஆன்மா தன் விளையாட்டு சித்தாடல் புரியும் என்பது உண்மையான பொருள் போல வெங்கடேஷ் ...