சித்த வித்தை ???
சித்த வித்தை ??? “ மனமே குரு – ஜீவனே ஈஸ்வரன் “ முதலாவது தப்பு ரெண்டாவது சரி “ உச்சி ஆம் கோடி விளங்கும் ஆன்மா தான் ஈஸ்வரன் இந்த அனுபவம் சமாதி தான் அளிக்கும் இறுதியில் இது ஆன்ம அனுபவம் வரை மட்டுமே அப்ப அபெ ஜோதி அனுபவம் எங்கே ?? அது அடைய இன்னும் பலப் பல படிகள் உளவே ?? வெங்கடேஷ்...