“ அருளும் ஊழியமும் 2 “
“ அருளும் ஊழியமும் 2 “ எடுத்துக்காட்டு : நாம் பணிபுரியும் நிறுவனத்தின் அலுவல் காரணமாக வெளி ஊருக்கு / நாட்டுக்கு பயணிக்க நேர்ந்தால் , எல்லா செலவையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளூம் அப்படித்தான் ஒரு ஜீவன் / ஆன்மா அருள் தொண்டு ஆற்றுது எனில் இறை காரியம் செயுது எனில் அருள் இறையே அவன் எல்லா தேவையுமே கவனித்துக்கொள்ளூம் இது உண்மை சத்தியம் உறுதி எடுத்துக்காட்டு சுத்த சிவம் திரு ஞான சம்பந்தர்க்கு முத்துப் பல்லக்கு …...