தெளிவு
தெளிவு யாகத்தின் போது ஏன் பசு நெய் ? பசுவுக்கு அளிக்கும் உணவு ரத்தம் ஆகி அது பால் ஆகி பின் தயிர் ஆகி மோர் ஆகி பின் வெண்ணெய் பின் தான் நெய் நான் உண்ணும் உணவும் 7 தாதுக்கள் ஆகியதில் கடை ஆக விந்து பசு நெய் தான் விந்து Concentrate அதை “ ய” காரமாம் சதுர பீடத்தில் பயன்படுத்தல் என்பது நாம் தவத்தில் விந்து சக்தி மேலேறி இதில் கலக்கணும்…...