சுத்த உஷ்ணம் பெருமை
சுத்த உஷ்ணம் பெருமை எப்படி உடம்பு வளர்ப்பது உயிர் வளர்ப்பது ?? சுத்த உஷ்ணத்தினால் தான் உதாரணமாக கோழி முட்டை மீது அமர்ந்து குஞ்சு பொரித்தலும் குஞ்சு பொரிந்த பின் அதன் மீது அமர்ந்து உடல் வளர்த்தல் உணவும் உஷ்ணமும் தேவை இப்படியாக சுத்த உஷ்ணத்தினால் சாதகன் உடலும் உயிரும் நீண்டு நீண்டு வளரும் வெங்கடேஷ்...