காரை சித்தர் சித்து விளையாட்டு
காரைச்சித்தரின் அற்புதங்கள் நமது சித்தரின் நெருங்கிய நண்பர் திரு ராமச்சந்திர ரெட்டியார் அவரை ஊரில் உள்ளோர் மீசை ரெட்டியார் என அழைப்பார்கள் மீசை ரெட்டியார் தனது மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனயில் சேர்த்திருந்தார் அங்கே மருத்துவர் குழந்தை பிறப்பது சிரமம் பணம் அதிகம் செலவாகும் என்றனர் உடனே மீசை ரெட்டியார் காரைச்சித்தரை அணுகி பணம் தரும்படி கேட்டுள்ளார் அதற்கு நமது சித்தர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார் மீசை ரெட்டியாருக்கு பயங்கர கோபம் அதனால் சித்தரை திட்டிவிட்டு மீண்டும்…...