சாவித்திரி
சாவித்திரி சூக்கும திரி ( மூன்று ) பொருட்கள் ஒன்று சேர்ந்த கலவை , சாவை தவிர்க்கவைக்கும் என்பதை உணர்த்த வந்த சக்தி – அதன் பேர் தான் சாவித்திரி இதுவும் தத்துவ உருவகம் தான் இதுவும் தவ அனுபவம் தான் சாவித்திரி இருப்பிடம் இதை சித்தர் பெருமக்கள் வேதங்கள் பலவாறாக புகழ்ந்து பேசியுள்ளன கல்லால் அஸ்வகந்தம் கற்பக விருட்சம் 2 துவாதசாந்தமாகிய இராப்பகல் அற்ற வெளி ஆகும் பிள்ளைப்பருவம் போன்ற வயதுடை பெண் மாறுதலிலா பெண்…...