” குருகுலமும் / உபநிஷதமும் – இன்றைய தொழில் நுட்பமும் “
“ குருகுலமும் / உபநிஷதமும் – இன்றைய தொழில் நுட்பமும் “ உபநிஷதம் – விளக்கம் உபநிஷதம் எனில் ?? ஒரு குரு அருகே இருந்து பாடம் கற்றுக்கொள்வதாகும் அருகே எனில் ?? புறத்தில் அருகே என்பதைக்காட்டிலும் அகத்தில் ஆன்மாவாகிய குரு அருகே என்பது மிகவும் பொருந்தும் அவர் தான் எப்போதும் எக்காலத்தும் நம்மை வழி நடத்தும் ஆசான் ஆவார் ஆன்மா தான் அக குரு எனினும் புற குருவோடு , சில காலத்துக்கு , தொடர்ந்து…...