அருள் அற்புதம்
அருள் அற்புதம் உண்மை சம்பவம் – கோவை – 14.7.23 ஜீலை என் மகன் வெளி நாட்டு கல்வி செலவுக்கு தபால் அலுவலகத்தில் இருந்து 10 லட்சம் எடுக்கச் சென்றேன் பெரும் தொகை ஆக இருக்கவே சிறிது அச்சத்துடனே சென்றேன் வண்டியில் செல்லும் போதே ஸ்ரீராகவேந்திரா என்ற பாடல் தானாக மனம் முணுமுணுத்தது சென்றவுடன் வந்த விஷன்: ஸ்ரீ ராகவா சுவாமிகள் தபால் அலுவலகத்துக்கு வந்து விட்டார் என் அருகே அமர்ந்து கொண்டார் என்னை சுற்றி வேற்படை…...