“ குபேரன் – தெளிவு “
“ குபேரன் – தெளிவு “ செல்வத்துக்கு அதிபதி தேவதை இவன் இராவணனின் மாமன் முறை என புராணம் கூறுது இராவணன் விளங்குவது சுழி எனில் குபேரனும் அங்கே தான் இருக்கணும் உண்மை தான் எம் ஜி ஆர் அலிபாபா 40திருடர் படத்தில் குகை திறந்து உள்ளே சென்ற பின் அவர் ஒரு பாலம் கடந்து சென்று பார்த்தால் அளவிலா செல்வம் இருக்கும் அது கூற வரும் உட்கருத்து புருவக்கண் பூட்டு திறந்து உள்…...