“ யுவராஜனும் – சிவராஜனும் “
“ யுவராஜனும் – சிவராஜனும் “ துவாத சாந்த வெளி அனுபவம் பெற்றுவிட்டவன் யுவராஜன் ஆன்ம அனுபவம் சித்தி ஆகிவிட்டது அதுக்கு மேலேறி சிவவெளியாம் பொன்னம்பலம் சிற்றம்பலம் ஏகியவன் சிவராஜன் சுத்த சிவத்துடன் கலப்புக்கு தயாரானவன் ஆன்மா இளவல் ராஜகுமாரன் சுத்த சிவம் ராஜா மகாராஜன் வெங்கடேஷ்...