வித்தியாரம்பம் 2
வித்தியாரம்பம் 2 உலகில் அனேகர் பள்ளி கல்லூரி கல்வி கற்றவர் கூட இந்த ஞானக் கல்வி தொடங்கும் பிரம்ம வித்தை ஆரம்பிக்கும் கண் வித்தை பெற்றிருக்க மாட்டார் 99% பேர் இதில் அடக்கம் சிலர் புற வித்தியாரம்பம் கோவிலில் பெற்றிருந்தாலும் அக ஞானப்பயிற்சி ஆரம்பம் பெற்றிருக்க மாட்டார் இது நிதர்சனம் அப்படி எனில் கல்வி அறிவே பெறாதவர் நிலை சொல்ல வேண்டுவதிலை வெங்கடேஷ்...