குரு பெருமை
ஞானியர் பெருமை மக்கள் வியாபாரியர் இந்திய ரூபாயை டாலராக யூரோவாக மாற்றித் தருவார் ஆனால் ஒருவர் கூட பௌதீக சுவாசத்தை வாசியாக மாற்றித் தர மாட்டார் இப்போதைய குருமார்க்கு வித்தை வழி தெரியாது குரு,அருகே இருந்தாலே வாசல் திறக்கும் வித்தை ஆர்க்கும் தெரியவிலை தகுதி வளர்த்துக்கொளவிலை வெங்கடேஷ்...