செம்மலை
செம்மலை இது ஆணின் பேர் ஆம் அர்த்தம் எனில் ? எட்டிரெண்டு கூட்டி உண்டாக்கும் பிரணவ மலையின் உச்சி ஆனது நாதஸ்தானம் அது செம்மை நிறம் உடை இடம் ஆகையால் இந்த மலைக்கு செம்மலை மேரு தான் செம்மலை பிரணவமலை தான் செம்மலை வெங்கடேஷ்...

நிதர்சனம் பெட்ரோல் போடும் பங்க் 24×7 திறந்திருக்கின்றன சில மருந்தகம் கூட வானொலி டிவி 24 மணி ஓடுது இதையெலாம் பயன்படுத்தும் மக்கள் 24 மணியும் விழிப்புடன் இருக்கும் சதா காலமும் உதவி செயகாத்திருக்கும் ஆன்மா அதை ஆரும் கண்டு கொளவிலையே உதவி பெற எண்ணவிலையே வெங்கடேஷ்...
வீர வேல் வெற்றி வேல் வேல் – முத்து வேல்அதாவதுவிந்து ஆகிய முத்துவேல் போன்ற ஆயுதமாக விளங்கிஅது வீரத்துடன் செயல்படுவதால்அது வீரவேல் எங்க வீட்டு பிள்ளை தைரிய எம்ஜிஆர் மாதிரி அது மும்மலத்துடன் போர் புரிந்துஅதை வெல்லும் போது வெற்றி வேல் வெங்கடேஷ்...