தீ புஷ்பா
தீ புஷ்பா தீ விளங்கு தீபத்தை தீ ஆகிய புஷ்பத்தால் அணைப்பர் புஷ்பா எனில் தீ பேர் அல்ல அதனால் தான் தீ ஆக காமத்தால் உடல் தகிக்கும் போது அதை மற்றொரு உடல் தான் அணைத்து தீர்க்குது தீ தீயை அணைக்கும் வெங்கடேஷ்...
தீ புஷ்பா தீ விளங்கு தீபத்தை தீ ஆகிய புஷ்பத்தால் அணைப்பர் புஷ்பா எனில் தீ பேர் அல்ல அதனால் தான் தீ ஆக காமத்தால் உடல் தகிக்கும் போது அதை மற்றொரு உடல் தான் அணைத்து தீர்க்குது தீ தீயை அணைக்கும் வெங்கடேஷ்...
மன அடக்கம் ஐம்புலன்களில் கண்ணுக்கு அடுத்து மனதை மிகவும் சஞ்சலப்படுத்துவது அலைகழிப்பது வாசனை நுகரும் மூக்கு தான் இது நுகர நுகர மனதில் பதிந்திருக்கும் பூர்வ கர்ம வாசனைகளை கிளறி விட்டபடியே இருப்பதால் மனம் அசைந்தபடியே இருக்கும் ஒரு வாசனை நகர்ந்தவுடன் இது இந்த வயதில் ஏற்பட்ட அனுபவம் அப்ப நான் இப்படி இருந்தேன் மனம் கிளை விட்டுக்கொண்டே செலும் எட்டிரெண்டு கூடினால் மனம் அடங்கும் வெங்கடேஷ்...
இன்று 23.10.23 இரு பாலகர் வாசி பயிற்சி பெற்றார் கோவை 13 & 11 வயது என் மாணவர் மகன்கள் இவர் தந்தை ஏற்கனவே கண்ணாடி பயிற்சி அளித்துள்ளார் சில அனுபவம் பெற்றுவிட்டார் இன்றே புண்ணியம் செய்தவர்கள் இந்த சிறிய வயதிலே ஞான பயிற்சி கற்பது வெங்கடேஷ்...
மனிதர் வாழ்வு சாதாரண மனிதர் வாழ்வு எத்தகையதாக இருக்கு எனில் ?? ஜப்பானில் வேலை நிறுத்தம் எனில் அவர் ஒரு ஜோடி ஷூ செருப்பு பதிலாக ஒன்றை மட்டுமே உற்பத்தி செய்வாராம் அது நிறுவனத்துக்கு பயனிலை ஆனால் பணி தடைபடவிலை அது மாதிரியாக மனிதர் வாழ்வு பயனிலா வாழ்வு தனை அறிய முயற்சிக்கா வாழ்வு வெங்கடேஷ்...
நிதர்சனம் ஒரு டிவி தொடரில் கதாநாயகனுக்கு உண்மை தெரிய வர தான் வில்லன் வில்லியால் குடும்பத்தில் தொழிலில் எப்படி ஏமாற்றப்பட்டுளோம் என அறிய 5 ஆண்டுகள் ஆகிறது சினிமாவில் 3 மணி ஆகுது அப்படி எனில் ஆன்ம சாதகனுக்கும் சாமானியர்க்கும் மெய்ஞ்ஞான உண்மை விளக்கங்கள் உள்ளதை உள்ளபடி அறிய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?? அதை பயின்று அனுபவத்துக்கு வர எத்தனை பிறவிகள் ஆகும் ?? அருள் திருவடி மெய்ப்பொருளே அறியும் வெங்கடேஷ்...
அருள் பெருமை பெரிய மரங்கள் தொலைபேசி இணைப்பு வயர்க்கு தன் கிளைகளை இழந்து வழிவிடும் தகுதியான ஆன்ம சாதகனுக்கு தவத்தில் முன்னேற கர்மவினைகள் வழிவிடும் அருள் நடத்திக் காட்டும் சரியான தவமுறை சத்தினிபாதம் இருக்க வேணும் வெங்கடேஷ்...