தெளிவு
தெளிவு கிரிக்கெட்டில் பந்தை தவறவிட்டால் விக்கெட் போய் ஆட்டமிழக்க நேரிடும் ஆன்ம சாதகன் தன் வாழ்வில் திருவடி ஒழுக்கம் வாசி விந்து விட்டுவிட்டால் உயிர் உடல் ரெண்டும் போய்விடும் வெங்கடேஷ்...
தெளிவு கிரிக்கெட்டில் பந்தை தவறவிட்டால் விக்கெட் போய் ஆட்டமிழக்க நேரிடும் ஆன்ம சாதகன் தன் வாழ்வில் திருவடி ஒழுக்கம் வாசி விந்து விட்டுவிட்டால் உயிர் உடல் ரெண்டும் போய்விடும் வெங்கடேஷ்...
கவிகள் பாதி ஞானியர் “ அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் “ சினிமா பாடல் வரிகள் கவி கூறுவது: திருட்டு செயல் / தகாத செயல் நடக்கையில் – அதை பார்ப்பதுக்கு எங்காவது ஒரு கண் இருளில் இருந்து பார்க்கும் இது உலக வழக்கு ஞானத்தில் அகத்தில் உச்சியில் மும்மல இருளில் இருப்பது நெற்றிக்கண் அது உலக நடப்புகள் எல்லாவற்றையும் சிசிடிவி கேமரா மாதிரியாக பார்த்துக்கொண்டே இருக்கு கவி இந்த அர்த்தத்தில் கூட பாடி…...
ஜீவன் – ஆன்மா சூரிய சந்திரர் சேர்ந்தால் அமாவாசை அது ஜீவனின் தோற்றம் உண்டு பண்ணும் தவத்தால் நடக்கும் அனுபவம் பாதி ஆக இருந்தது முழுமை அனுபவம் அது ஜீவனின் முழுமை குறிக்க வருவது நாத விந்து கலவை ஆன்மா குறிப்பது அது பூர்ணம் ஆகிய ஆன்மா குறிக்குது அமாவாசை இருளில் ஜீவன் விளங்குது மும்மல இருளில் உச்சிக்குழியில் ஆன்மா ஒளிவிடுவது ரெண்டுமே இருளில் தான் இருக்கு வெங்கடேஷ்...
வித்தியாரம்பம் – சன்மார்க்க விளக்கம் இது விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்தை ஆகிய கல்வி ஆரம்பிக்கும் சடங்கு கோவிலில் வைத்து ஐயர் அரிசி நுனியால் நாவில் கீறி எழுதி ஆரம்பித்து வைப்பார் பின்னர் அரிசி தட்டில் அ கரம் எழுதியும் ஆரம்பித்து வைப்பார் இதில் என்ன ஞானம் இருக்கு எனில் ?? அரிசி நுனி அளவு இருக்கும் துவாரத்தில் தான் ஞானக்கல்வி ஆரம்பிக்கணும் என்பதை சூசகமாக உணர்த்துகின்றார் நம் முன்னோர் உலகம் செய்வது புறக்கல்வி குரு செய்வது…...