சித்தம் பெருமை
சித்தம் பெருமை காதலர் : தங்கள் காதல் நினைவுகளை – பரிசுகளை பொக்கிஷமாக சேமித்து வைத்திருப்பர் கடிதம் மாதிரி பெற்றோர் : தங்கள் பிள்ளைகள் நினைவுகள் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருவர் கல்லூரி பள்ளி நாளில் பரிசு வென்றது சுற்றுலா சென்று வந்தது இதே மாதிரி தான் நம் சித்தமும் சில நினைவுகள் பொக்கிஷம் என காத்து வரும் தவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல சித்தம் சுத்தமாக்க முயலும் போது சித்தம் இதை கைவிட மறுக்கும்…...