4ம் கட்ட பயிற்சி
இன்று 20.11.23 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 4ம் கட்டம் கோவை பெண்மணி சன்மார்க்கம் சார்ந்தவர் வெங்கடேஷ்...
இன்று 20.11.23 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 4ம் கட்டம் கோவை பெண்மணி சன்மார்க்கம் சார்ந்தவர் வெங்கடேஷ்...
ஞான போதினி கடோபனிஷதம் : அங்குஷ்ட பிரமாணமான கட்டை விரல் தான் புருஷன் புருஷன் எனில் ஆத்மா அதுவே கோவிலில் கருவறையில் விளங்கு ஆன்ம லிங்கம் வெங்கடேஷ்...
தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்மின் அவனடி சேரவே. பொருள் : தாய் தந்தை மனையாள் ஆகிய தளைகளை பற்றுக்களை நீக்கி , அழகிய கொண்டீச்சுரனை எண்ணி சிந்தையில் வைத்தால் – அவன் அடி திருவடி சேரலாகுமே சிந்தை செய்து அவன் அடி சேருவீரே என்கிறார் நாயனார் வெங்கடேஷ் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – ஐந்தாம் திருமுறை, திருக்கொண்டீச்சுரம். தந்தை தாயொடு தார…...
சரண்யா – பேர் சன்மார்க்க விளக்கம் ய காரமாம் பத்தாம் வாசலை அதில் விளங்கு ஆன்மா பிரம்மத்தை சரணாகதி அடைதல் வேணும் இந்த பொருளுடன் அமைக்கப்பட்டது தான் இந்த பேர் ய காரத்தை சரண் அடைய வேணும் வெங்கடேஷ்...
கூந்தலும் – பூவும் கூந்தல் என்பது கருமை நிறம் ஒத்த மும்மலம் சிரசிலுள்ள இருள் ஒத்த மலம் அதில் ஒளி ஞான ஒளி – சத்திய ஞான தீபம் தான் பூ கருமையும் வெண்மையும் ஒரே இடத்தில் விளங்குது இதை காட்ட தான் பூ ஏற்பாடு சடங்கு நம் டிடி தொலைக்காட்சி அடையாளம் மாதிரியாக வெங்கடேஷ் Like Comment Share Write a comment… Active...